அன்னையின் மடியில்:07 April 1951 ஆண்டவன் அடியில்: 06 May 2021
யாழ். நெடுந்தீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சேதுராஜா அவர்கள் 06-05-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, நாகம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற கனகசபை, மகாலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சேந்தினி, தர்மினி(லண்டன்), நிஷாந்தன், சோபிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,