Sangathy
மரண அறிவித்தல்

திருமதி குகலெட்சுமி சிவராஜா

தோற்றம்18 JUL 1939, மறைவு21 MAR 2023

வயது 83

அனலைதீவு, Sri Lanka (பிறந்த இடம்) Mississauga, Canada

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட குகலெட்சுமி சிவராஜா அவர்கள் 21-03-2023 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவராசா அவர்களின் அன்பு மனைவியும்,

ரவீந்திரன், சிவாஜினி, யோகேந்திரன், சுதாகர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சந்திரசேகரம், வெண்ணிலா, நிலாமதி, சத்தியகலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பவித்திரா, ரூபிணி, இலக்கியா- வினுப்பிரசாந், அரங்கன், ஆருரன், சதீஸ்- அனுசா, பிரசீலா- ஜொனதன், செளமியா, அபிநயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சரஸ்வதி, திருச்செல்வம் மற்றும் சதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சாம்பசிவம், சின்னத்துரை, புவனேஸ்வரி, கணேசு, சின்னம்மா, செல்லம்மா மற்றும் மனோன்மணி, சுந்தராம்பாள், பரமநாதன், சிவஞானம், இராசலிங்கம், லீலாவதி, லோகாம்பிகை, கந்தசாமி, சாந்தா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related posts

திரு பாலசுந்தரம் சீவரத்தினம்

John David

அமரர் வேலுப்பிள்ளை கந்தையா

John David

அமரர் பரமசாமி யோகராசா (சந்திரன்)

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy