Sangathy

Sangathy

உண்மையான மக்கள் பிரதிநிதிகள் தாம் சார்பில் செயற்படுவார்கள் என நம்புவதாக PUCSL தலைவர் தெரிவிப்பு

Colombo (News 1st) மக்களுக்காகவே தாம் செயற்பட்டதாகவும் உண்மையான மக்கள் பிரதிநிதிகள் நாளை(24) பாராளுமன்றத்தில் தாம் சார்பில் செயற்படுவார்கள் என நம்புவதாகவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று(23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

Leave a Reply

%d bloggers like this: