Sangathy
மரண அறிவித்தல்

திரு அகிலேஸ்வரன் சோமலிங்கம் (அகிலன், விக்கி)

திரு அகிலேஸ்வரன் சோமலிங்கம் (அகிலன், விக்கி)

தோற்றம்17 APR 1969, மறைவு01 MAY 2023

வயது 54

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Saarbrücken, Germany London, United Kingdom

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Saarbrücken, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அகிலேஸ்வரன் சோமலிங்கம் ​அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம்,​குடும்பத்தினர்

Related posts

Mr Kanapathipillai Nadarajah

Lincoln

அமரர் திருநாவுக்கரசு வயிரமுத்து

Lincoln

Late Margaret Pothalingam (பவா)

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy