Sangathy
India

நீல நிறத்தில் நெய் சாதம்..!

tharshi
உணவு பிரியர்களை கவரும் வகையில் புதுப்புது உணவு வகைகளை தயாரித்து அவற்றை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது நீல நிறத்தில் நெய் சாதம் தயாரிப்பு குறித்த ஒரு வீடியோ...
Srilanka

இராணுவ வீரர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு..!

tharshi
நீண்ட நாட்களாக விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத இலங்கை இராணுவத்தின் இராணுவ வீரர்களுக்கு இன்று (20) முதல் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை...
Srilanka

அதிக வெப்பமான வானிலை நிலவும் : வளிமண்டலவியல் திணைக்களம்..!

tharshi
நாட்டில் 4 மாவட்டங்களைத் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை இன்று (20) அவதானிக்கப்பட வேண்டிய மட்டத்தில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நுவரெலியா, கண்டி, மாத்தளை,...
Srilanka

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற அருட்தந்தை சிறில் காமினி..!

tharshi
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக ‘ஞானார்த்த பிரதிபய’ கத்தோலிக்க பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அருட்தந்தை சிறில் காமினி இன்று (19) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். இதற்கமைய தந்தை சிறில் காமினி...
India

கேரளாவில் 21,500 பறவைகளை அழிக்கும் பணி தொடக்கம் : இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை..!

tharshi
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஏராளமான வாத்து மற்றும் கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகள் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் ஆலப்புழா மாவட்டம் எடத்துவா பகுதியில் உள்ள பண்ணையில்...
India

இந்தியாவின் ஏவுகணை சோதனை..!

tharshi
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) பாதுகாப்பு படைகளுக்கு தேவையான ஏவுகணைகளை தயாரித்து அவ்வப்போது பரிசோதித்து வருகிறது. அந்த வகையில் முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான ‘ஐடிசிஎம்’ என்ற நவீன ஏவுகணையை...
Srilanka

75 வீதமானோரின் இணையவழி கடவுச்சீட்டு அனுமதிப்பத்திரங்கள் நிராகரிப்பு..!

tharshi
இணையவழியில் கடவுச்சீட்டு அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் எழுபத்தைந்து வீதமானவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். விண்ணப்பித்தவர்களில் 75 வீதமானவர்களுக்கு தொழில்நுட்ப அறிவு இல்லாததாலும் சில ஆவணங்கள் முறைசாரா...
Srilanka

தாயையும் சகோதரனையும் கோடரியால் வெட்டிய நபர்..!

tharshi
மஸ்கெலியா மொட்டிங்ஹேம் தோட்டத்தில் நபர் ஒருவர் தனது தாயையும் சகோதரனையும் கோடரியால் வெட்டியதில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் கிலங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை சந்திரகுமார் என்ற குறித்த இளைஞர் தனது தாய்...
Srilanka

ஆதரவு வழங்கினால் தான் பதவி..!

tharshi
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதவி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க...
India

இந்திய பாராளுமன்றத் தேர்தல் ஆரம்பம்..!

tharshi
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் இன்று (19) தொடங்கி ஜூன் 1ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப்...
Srilanka

பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் இன்று…!

tharshi
மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் இன்று (19) இடம்பெறவுள்ளன. இன்று பிற்பகல் 2 மணி அளவில் அவரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன. தேவரப்பெரும உயிருடன் இருக்கும் போது தானே...
Srilanka

வீடொன்றிலிருந்து இரு சடலங்கள் மீட்பு..!

tharshi
களுத்துறை, இசுரு உயன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் இரு பெண்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். இரு பெண்களின் சடலங்கள் அழுகிய நிலையில் இருந்ததாகவும், இருவரும் சில நாட்களுக்கு...
Srilanka

மின்சார மறுசீரமைப்பு திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு..!

tharshi
மின்சாரத்துறை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தமது எக்ஸ் கணக்கில் குறிப்பொன்றையிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். இது எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும்...
Srilanka

நீதிபதியை தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்தி கதி..!

tharshi
தென் மாகாணத்தில் மாவட்ட நீதிபதி ஒருவர் மீது உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது. தாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி, மாவட்ட நீதிபதியின் மைத்துனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட நீதிபதியின் செல்லப்...
Srilanka

பற்பசையில் போதைப்பொருள் : சந்தேகநபர் கைது..!

tharshi
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபருக்கு கொண்டுவரப்பட்ட பற்பசையில் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (17) பிற்பகல் 01.40 மணியளவில் கொழும்பு விளக்கமறியலில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை பார்ப்பதற்காக பார்வையாளர் ஒருவர் வந்துள்ளார்....
India

பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரை தூக்கமில்லை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

tharshi
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து சிங்காநல்லூர் பஸ் நிலையம் முன்பு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy