Sangathy
World Politics

பிலிப்பைன்சில் வெயிலுக்கு 6 பேர் பலி..!

tharshi
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் கடந்த 3 மாதங்களாகவே வறண்ட வானிலை நிலவி வந்தது. இந் நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே பிலிப்பைன்சில் கடுமையான வெப்ப அலைவீசி வெயில் சுட்டெரிக்கிறது. நாட்டின் பல்வேறு...
World Politics

வீட்டிற்கு வந்த முதலையை விரட்டியடித்த நாய்..!

tharshi
வீட்டிற்குள் நுழைய முயன்ற முதலையை நாய் குரைத்து விரட்டும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நாடாலியா ரோஜாஸ் என்பவரின் பண்ணைவீடு ஒரு குளத்தை ஒட்டி உள்ளது....
World Politics

3-வது முறையாக விண்வெளி பயணிக்கும் சுனிதா வில்லியம்ஸ்..!

tharshi
பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்- வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது...
World Politics

செல்பி மோகத்தில் எரிமலைக்குள் விழுந்த பெண்..!

tharshi
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பிரபலமான எரிமலை சுற்றுலா பூங்கா உள்ளது. இங்கு சீனாவை சேர்ந்த ஹூவாங் என்ற பெண், தனது கணவருடன் சுற்றுலா வந்திருந்தார். பிரமிப்பான எரிமலை காட்சிகளை கண்ட அவர், பல...
World Politics

இறந்த அம்மா உடலில் இருந்து மீட்கப்பட்ட பெண் சிசு : ரஃபா தாக்குதலில் பிறக்கும்போதே குடும்பத்தை இழந்த சோகம்..!

tharshi
பாலஸ்தீனர்களை அழிக்கும் ஒரு செயலாக இஸ்ரேல், ரஃபா நகர்மீது தாக்குதலை செய்தது. இதில், தனது ஓட்டுமொத்த குடும்பத்தையும் இழந்து பிறந்து இருக்கிறது அழகான பெண் குழந்தை. ஹமாஸ் படையினரை அழிப்பதற்காக இஸ்ரேல் பலத்த போரினை...
World Politics

காசா வடக்கு எல்லையில் வசிப்பவர்கள் உடனே வெளியேற இஸ்ரேல் உத்தரவு..!

tharshi
கடந்த ஆண்டு அக்போடர் மாத துவக்கத்தில் இஸ்ரேல் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் அமைப்பினர், கண்ணில் தென்பட்டவர்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றது. மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றது. இந்த கொடூர...
World Politics

மீண்டும் தாய்வானில் நிலநடுக்கம்..!

tharshi
தாய்வான் தலைநகர் தைபேயில் நேற்று நள்ளிரவு 11.35 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் தைபே மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள கட்டடங்கள்...
World Politics

இரு ஹெலிகொப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து..!

tharshi
மலேசியாவில், அந்நாட்டு கடற்படையைச் சேர்ந்த இரண்டு ஹெலிகொப்டர்கள் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெலிகொப்டர்களில் பயணம் செய்த அனைவரும் குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
World Politics

ஆப்பிரிக்க நாட்டில் ஆற்றில் படகு கவிழ்ந்து 58 பேர் பலி..!

tharshi
மத்திய ஆப்பிரிக்க நாட்டின் தலைநகர் பாங்குய் அருகே எம்போகா என்ற ஆறு பாய்கிறது. அங்குள்ள மக்கள் அருகில் உள்ள ஊர்களுக்கு செல்ல வேண்டுமெனில் இந்த ஆற்றைக் கடந்துதான் செல்ல முடியும். இதற்காக அவர்கள் படகு...
World Politics

38 வயது இளைஞரின் உடல் அமைப்பு கொண்ட 61 வயது முதியவர்..!

tharshi
உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்ற பழக்கங்களை தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம் வயதானாலும் சிலருக்கு உடல் தோற்றத்தில் முதிர்ச்சி தெரிவதில்லை. இதை நிரூபிக்கும் வகையில் அமெரிக்காவின் மெக்சிகன் பகுதியை சேர்ந்த 61 வயதான டேவ் பாஸ்கோ...
World Politics

பாகிஸ்தானில் கனமழை : 87 பேர் உயிரிழப்பு – வீடுகள் கடும் சேதம்..!

tharshi
பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 87 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 82 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை...
World Politics

வயதான தம்பதிக்கு ‘போன் பில்’ ரூ.12 லட்சம் வந்ததால் அதிர்ச்சி..!

tharshi
உலகம் முழுவதுமே ஆன்ட்ராய்டு மொபைல் போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மொபைல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் புளோரிடாவை சேர்ந்த ஒரு வயதான தம்பதிக்கு போன் பில்...
World Politics

கூகுள் நிறுவன 28 ஊழியர்கள் பணி நீக்கம்..!

tharshi
கூகுள் நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 28 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூகுள் மற்றும் அமேசான் நிறுவனம் இஸ்ரேல் அரசுக்கு ஏஐ மற்றும் கிளவுட் தொழில்நுட்ப சேவை வழங்குவது...
World Politics

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை..!

tharshi
இந்தோனேசியாவில் உள்ள ருவாங் எரிமலை வெடித்துள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெடித்துள்ள எரிமலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து சுனாமியை ஏற்படுத்தும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 1871 ஆம்...
World Politics

உக்ரைனில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் : 17 பேர் உயிரிழப்பு..!

tharshi
உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்பு 2 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் நேற்று, ரஷ்யாவின் 3 ஏவுகணைகள் உக்ரைனின் செர்னிகிவ் நகர் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியதில், பொதுமக்களில் 17 பேர்...
World Politics

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்..!

tharshi
ஜப்பானின் மேற்கே கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய பகுதியில் நேற்றிரவு 11.14 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy