மரண அறிவித்தல் கலாநிதி இராஜேஸ்வரி கந்தையா
கலாநிதி இராஜேஸ்வரி கந்தையா அன்னை மடியில்: 03/09/1938 ஆண்டவன் அடியில்:14/07/2022 யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Markham, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கலாநிதி இராஜேஸ்வரி கந்தையா அவர்கள் 14-07-2022 வியாழக்கிழமை...