திருமதி நாகம்மா குமாரசாமி

திருமதி நாகம்மா குமாரசாமி

அன்னையின் மடியில்           ஆண்டவன் அடியில்
9th july 1939                        10th  July 2020

 

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனையை வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா குமாரசாமி அவர்கள் 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

 

அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, குஞ்சாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 

காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

 

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், பாக்கியம் மற்றும் சின்னம்மா, பிள்ளையம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், தங்கம்மா, தாமோதரம்பிள்ளை, சுப்பிரமணியம், அன்னப்பிள்ளை, கற்பகம், காமாட்சி, இராமலிங்கம், காலஞ்சென்ற செங்கமலம், குணநாயகம், காலஞ்சென்றவர்களான இரகுநாதன், பராசத்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

 

பரமானந்தம், காலஞ்சென்ற புஸ்பராணி, பேரின்பநாதன், பத்மராணி, காலஞ்சென்ற பரமநாதன், கமலராணி, மங்களேஸ்வரன், கேதீஸ்வரன், வரதராணி, காலஞ்சென்ற சசிராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

 

தனலட்சுமி, ஜெசிந்தா, கனகரட்னம், ராகினி, கேதீஸ்வரன், பேரின்பராணி, கீர்த்தனா, கேசவராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 

பானுமதி, பிரபாகரன், வளர்மதி, அன்ரன், தனுராஜ், தனுஷா, டேனுஷா, கஜன், டர்ஷா, கௌதமி, கஜா, ஆரணி, ஆரதி, அபி, மதுஷன், தனோயன், கபிஷன், தனுஷன், வசிகா, சன்ஷிகா, அஷ்வின், டிஷான், டனுஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியை 12-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிக்கு இல.262, வீரபுரம், நேரியகுளம் என்ற முகவரியில் நடைபெற்று பின்னர் வீரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 விலாசம்:    இல.90, பெரியதம்பனை, வவுனியா

தொடர்புகளுக்கு

 

துரை   Mobile : +94777990097  

 

கஜன் – பேரன் Mobile : +94702337888  

 

கேதீ – மகன் Mobile : +33769733708  

 

கேசவன் – மருமகன் Mobile : +33751487742  

 

கேது – மருமகன் Mobile : +33618381489

 

admin

admin

Leave a Reply

%d bloggers like this: