Sangathy News

மரண அறிவித்தல்

திரு பரமலிங்கம் சச்சிதானந்தம்

அன்னை மடியில்: 03/04/1969       ஆண்டவன் அடியில்:17/03/2021

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் சச்சிதானந்தம் அவர்கள் 17-03-2021 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற பரமலிங்கம், அன்னலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

ரூபி அவர்களின் அன்புக் கணவரும்,

லீலா(கனடா), கலாராணி(இலங்கை), விஜி, துஷ்யந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவம், சிவஞானவல்லி, கமலா, யோகா, விஜயா, இரத்தினம், இளையதம்பி, பாலசிங்கம், கனகரத்தினம் ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான கோமளம், கனகரத்தினம், கணேசு மற்றும் நாயகம், மணி, சின்னம்மா, ஜீவன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

செல்வம், சற்குணம், கரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு

கிரியை

தகனம்

தொடர்புகளுக்கு
அன்னலட்சுமி – தாய் Mobile : +919150814113  
லீலா – அக்கா Mobile : +16475136747  
கலாராணி – சகோதரி Mobile : +94771138449  
விஜி – சகோதரி Mobile : +4915219163429  
துஷ்யந்தன் – சகோதரர் Mobile : +33753483932  
நாதன் Mobile : +14168774647  
நாயகம் – மாமா Mobile : +94772554826  
விஜயா – அன்ரி Mobile : +4915229934829  
ஜீவன் Mobile : +16478957714 

 

Exit mobile version