மரண அறிவித்தல் -திரு ஐயாத்துரை மருதநாயகம்

திரு ஐயாத்துரை மருதநாயகம்
அன்னை மடியில்: 11/05/1935  ஆண்டவன் அடியில்: 17/04/2020

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வன்னேரிக்குளத்தை வதிவிடமாகவும், உருத்திரபுரம் எள்ளுக்காட்டை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை மருதநாயகம் அவர்கள் 17-04-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை(ஜாதவராயர்) சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், குமாரவேலு செங்கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தையலம்மை(ஓய்வு பெற்ற ஆசிரியை), குமாரசாமி(நோர்வே), நாகேந்திரம்(பிரான்ஸ்), வைத்தியநாதன், கிருஷ்ணப்பிள்ளை மற்றும் தியாகராசா(ஸ்கந்தபுரம்), அன்னலட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை- உருத்திரபுரம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதிவர்ணன்(பெல்ஜியம்), சிறிகாந்தா(ஜேர்மனி), விவேகானந்தன்(ஆனந்தன்- அம்பலப்பெருமாள்குளம்), கலைச்செல்வி(குமுதா- எள்ளுகாடு), மாவீரர் உலோகா தவச்செல்வி, சத்தியவதி(வாணி- வன்னேரிக்குளம்), உமா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியர்), பார்வதிப்பிள்ளை(லண்டன்), நாகேஸ்வரி(பிரான்ஸ்), லட்சுமி(ஸ்கந்தபுரம்), மாயன்(ஓய்வுபெற்ற அலுவலக உதவியாளர், சமாதான நீதவான் – உருத்திரபுரம்), நகுலேஸ்வரி(பெரியகுளம்), சுந்தரலட்சுமி, சந்திரேஸ்வரி(வன்னேரிக்குளம்), கோபாலப்பிள்ளை(ஓய்வுபெற்ற அலுவலக உதவியாளர் கரைச்சி பிரதேசசபை ஸ்கந்தபுரம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பக்கையற்செல்வி(பெல்ஜியம்), தயா கௌரி(ஜேர்மனி), கலாநிதி(அம்பலப்பெருமாள் குளம்), ஜெயாகரன்(எள்ளுக்காடு), நவநீதன்(ஆசிரியர்- முல்லைதீவு அமைதிபுரம் தமிழ் வித்தியாலயம்), றவிதாஸ்(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மிதிலா, மிதிர்சன், ஜெகிசன், சோவிசன், போவிசன், தபீனா, காலஞ்சென்ற விதுர்ஷன், சகானா, பிரவீன், றவினா, உதேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி. 01:00 மணிக்கு இல 26 எள்ளுக்காடு உருத்திரபுரம் என்ற முகவரியில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மதி மகன் Mobile : +32492125777
சிறி மகன் Mobile : +491749727956
ஆனந்தன் மகன் Mobile : +94761840000
குமுதா மகள் Mobile : +94761850034
நவநீதன் மருமகன் Mobile : +94772004395
உமா மகள் Mobile : +31642446688
admin

admin

Leave a Reply

%d bloggers like this: