Sangathy News

திரு சின்னத்துரை செல்வரெத்தினம்

பிறப்பு05 APR 1940, இறப்பு03 OCT 2022
வயது 82
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) செல்வபுரம், Sri Lanka

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி செல்வபுரம் 55ம் கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை செல்வரெத்தினம் அவர்கள் 03-10-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற செல்வகுமார்(சொக்கன்), செல்வவதி, செல்வநீலா, செல்வசோதி, செல்வவிஜி, செல்வமீனா, செல்வரஜனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திலகராணி, கருணைநாதன், மகேந்திரன், பிரபாகரன், அசோக்குமார், சத்தியநாராயணன், கிருபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சபரிகிரிஷன், சதுஷியா, தசானா, தருணிகா- புவிதரன், டிலக்சனா, சதுர்சனா, பானுகா, சாயினி, ஜான்சிகா, பிரித்தீப், மெலானி, அஜினா, தனுஷ், றஜினா, சகானன், சுஜானான், சயீசன், துதியவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் 70/3 அம்பாள் நகர், திருவையாறு, கிளிநொச்சி எனும் முகவரியில் நடைபெற்று இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Exit mobile version