Sangathy News

திருமதி கமலாம்பிகை குலசேகரம்பிள்ளை (நாகராசா)

பிறப்பு01 APR 1944, இறப்பு14 OCT 2022
வயது 78
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) கொழும்பு, Sri Lanka சென்னை, India Toronto, Canada

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இந்தியா சென்னை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாவும் கொண்ட கமலாம்பிகை குலசேகரம்பிள்ளை அவர்கள் 14-10-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சதாசிவம், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை(நாகராசா- S.S.V பிரமநாயகம்பிள்ளை & சன்ஸ் ஸ்தாபனத்தின் உரிமையாளர், கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

வாணிதாசன், புஸ்பராதா, பிறேமதாசன், புவனதாசன், கண்ணதாசன், கணேசதாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புஸ்பலதா, Stan, சீதா, கனகா, கமலினி காலஞ்சென்ற சிறிகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நவரட்ணம், சீவரட்ணம், இந்துலட்சுமி, ஜெயலட்சுமி மற்றும் பிறேமகெளரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றாதா(இலங்கை), கிருபாகரி(ஜேர்மனி), கோபாலசிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற அன்னம்மா, வீரசிங்கம், இரத்தினவடிவேல், சண்முகநாதன் மற்றும் விநாயகமூர்த்தி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற மதியாபரணம், கனகம்மா, சறோஜினிதேவி, பவளராணி மற்றும் கனகாம்பிகை(கனடா) ஆகியோரின் அன்புச் சகலியும்,

தினேஷ், துஷ்யந்தன், பிருந்தா, விபூஷன், சமந்தா, மோலிசன், சந்தனா, கவுதம், பரிசா, நிக்ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

திவாகர், நிஷா, நீரா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

சுதர்ஷன், ஜனனி ஆகியோரின் அத்தையும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
Exit mobile version