Sangathy News

அமரர் ஆறுமுகம் முருகேசு சுப்பிரமணியம்

தோற்றம்20 NOV 1920, மறைவு21 OCT 2012
(சுன்னகம் பிரபலவர்த்தகர்)
வயது 91
புங்குடுதீவு, Sri Lanka (பிறந்த இடம்) கந்தர்மடம், Sri Lanka

புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், யாழ் கந்தர்மடத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் முருகேசு சுப்பிரமணியம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புள்ள எங்கள் அப்பாவே
அன்பால் எம்மை காத்து நின்று
அறிவூட்டி எமை வளர்த்தாய்!

அரியதோர் பொக்கிஷத்தை
ஆண்டவன் பறித்தானே
ஆண்டுகள் பத்து கடந்திட்ட போதிலும்
ஆறாமல் தவிக்கின்றோம்!

ஆறுதலை இனி யார் தருவார்
என்றும் உன் நினைவுகள்
சுமந்து உன் வழியில் உன் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: திருக்குமாரன்(மகன்) குடும்பத்தினர் கனடா.
Exit mobile version