திருமதி வைத்திலிங்கம் சிவகாமிப்பிள்ளை (சாமி)

மலர்வு21 MAR 1952, உதிர்வு16 JAN 2023

வயது 70

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) La Courneuve, France

யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சிவகாமிப்பிள்ளை அவர்கள் 16-01-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

யோகேஸ்வரி(செல்வி- சுவிஸ்), ரூபகரன்(சுவிஸ்), ஜீவகரன்(பிரான்ஸ்), சுதாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கேதீஸ்வரன்(சுவிஸ்), ஜெயப்பிரதா(சுவிஸ்), கீர்த்திகா(பிரான்ஸ்), நோஜிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தனலட்சுமி, பார்வதி(இலங்கை), காலஞ்சென்ற சரஸ்வதி, கனகமணி(பிரான்ஸ்), புவனேஸ்வரி(இலங்கை), சற்குணம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவம், வேலாயுதம், முத்துக்குமார், நடராசா, நடராசா, கந்தையா, அன்னப்பிள்ளை, சுப்பிரமணியம், ராமலிங்கம், பொன்னம்மா, செல்லம்மா மற்றும் மீனாட்சி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சுயாந்- தீபா, சுயானா- ரதீஸ், அஸ்வினி, சஜீவன், கபிலன், அச்சுதன், கபிஷன், ஹரிஷன், தேஷ்விஷ், தேஷ்வினா, தேஷ்னவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்
admin

admin

Leave a Reply

%d bloggers like this: