Sangathy News

திருமதி புவனேஸ்வரி புண்ணியமூர்த்தி

பிறப்பு17 JUN 1947, இறப்பு10 FEB 2023

வயது 75

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) கொழும்பு, Sri Lanka வத்தளை, Sri Lanka

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வாசல் வீதியை வதிவிடமாகவும், தற்போது வத்தளை பள்ளியாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி புண்ணியமூர்த்தி அவர்கள் 10-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

புண்ணியமூர்த்தி(கொழும்பு ஸ்ரீகஜன் ஸ்ரேடர்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

கிருசாந்தினி, சுகந்தினி(பிரான்ஸ்), சுகிர்தன், கஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவானந்தன்(ஜீவா- பிரான்ஸ்), நிஷாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற விவேகானந்தன்(பிரான்ஸ்), மனோன்மணி(கொழும்பு- 02), விநாயகமூர்த்தி(துரை- பிரான்ஸ்), மகாதேவி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நவநீதம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற நாகரெத்தினம், சந்திரேஸ்வரி(பிரான்ஸ்), தெட்சணாமூர்த்தி(டென்மார்க்), ராஜகோபால்(கொழும்பு), நாகேஸ்வரி(கொழும்பு), காலஞ்சென்ற கணேஷன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிவிகா, ஜீவிகா, சாருஜன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

ரேணுகா, சிவசுதன், செந்தமிழ்வண்ணன், ரேமதி, கஜந்தினி, கெளசிகன், கவுந்தீகன் ஆகியோரின் அன்பு மாமியும்,

சுலோஜனா, மோகனபாலன், நந்தகுமார், பகிரதன், அருணன், சுதர்சனா, முகுந்தன், நிரந்தன், லாவன்யன், தன்யா, துஜித்தா ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11-02-2023 சனிக்கிழமை அன்று முதல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 14-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையிலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 01:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
இல. 94/8B,
கார்மேல் மாவத்தை,
பள்ளியாவத்தை, வத்தளை,
கொழும்பு.

தகவல்: குடும்பத்தினர்
Exit mobile version