அமரர் பேரின்பநாதன் நல்லதம்பி

பிறப்பு09 JUL 1951, இறப்பு24 MAR 2022

முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர், தரம் 1, பொருளியல் துறைத்தலைவர், யாழ் பல்கலைக்கழகம்(1974-1990, 2003-2013) சமூக ஆர்வலர், சமூகதொண்டர், பொருளியல் எழுத்தாளர் B.A.Hons. (Cey) Peradeniya, 1969 Batch, M.A. in Economics(Jaffna, 1981)

வயது 70

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) புங்குடுதீவு, Sri Lanka யாழ்ப்பாணம், Sri Lanka Kokuvil, Sri Lanka Toronto, Canada Ajax, Canada

யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, யாழ். வண்ணை நாச்சிமார் கோவிலடி, கொக்குவில், கனடா Toronto, Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பேரின்பநாதன் நல்லதம்பி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அன்புத் தெய்வமே அப்பா
எங்களை விட்டுப்பிரிந்து இன்று
ஓராண்டு ஆனது அப்பா.

எத்தனை இன்னல்கள் வந்தாலும் அப்பா
நீங்கள் எம்மோடு இருக்கின்றீர்கள்
என்றெண்ணி வாழ்ந்தோம்
ஆறாத்துயராய் ஆனதே
உங்கள் பிரிவு எம்முள்ளே.

அன்போடு பண்பையும்
பாசத்தையும் எம்முள் விதைத்து
எமை விட்டு இறைவனடி சென்றீர்களே
இன்னும் வாழ்ந்திருக்கலாம்
அப்பா நீங்கள் எங்களோடு.

 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles