Sangathy News

விமான பயணச்சீட்டுகளை பரிமாற்றிக்கொண்ட இலங்கை நபர் உள்ளிட்ட இருவர் மும்பையில் கைது

Colombo (News 1st) விமான பயணச்சீட்டுகளை பரிமாற்றிக்கொண்ட குற்றச்சாட்டில் இலங்கையர் உள்ளிட்ட இருவர் இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி விமான பயணச்சீட்டுகளைப் பயன்படுத்தி பயணித்த இலங்கையர் ஒருவரும், ஜெர்மனியில் இருந்து சென்ற ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் இருவரும் விமான நிலையத்தில் இருந்து லண்டன் மற்றும் காத்மண்டு நோக்கி பயணிப்பதற்கு தமது விமானப் பயணச்சீட்டுகளை பரிமாற்றிக்கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Exit mobile version