Sangathy News

ஜனாதிபதி நாடு திரும்பினார்

Colombo (News 1st) பிரித்தானிய விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(08) நாடு திரும்பியுள்ளார்.

மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்காக ஜனாதிபதி பிரித்தானியா சென்றிருந்தார்.

இலண்டன் வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நேற்று முன்தினம்(06) பிரித்தானிய மன்னராக மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு முடிசூடப்பட்டது.

Exit mobile version