Sangathy News

அமரர் முத்தையா லோகேந்திரா

தோற்றம்14 AUG 1941, மறைவு13 JUN 2022

HND in Mechanical Engineering

வயது 80

கொழும்பு, Sri Lanka (பிறந்த இடம்) அரியாலை, Sri Lanka Glasgow, United Kingdom London, United Kingdom

கொழும்பைப்ப் பிறப்பிடமாகவும், யாழ். அரியாலை, கொழும்பு, லண்டன், கிலாஸ்கோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் முத்தையா லோகேந்திரா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: (03:06:2023)

நீங்கள் இறைவனடி சேர்ந்து ஓராண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!

உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!

நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!

உறவுகளைத் தவிக்கவிட்டு
இமைகளை மூடிவிட்டாய்!
எமையெல்லாம் அழவிட்டு
இறைவனை நாடிவிட்டாய்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,சகோதரர்கள் ,பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்.
Exit mobile version