Sangathy News

சமூக ஊடக செயற்பாட்டாளர் புருனோ திவாகரவிற்கு பிணை

Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் புருனோ திவாகர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சமூக ஊடக செயற்பாட்டாளரான புருனோ திவாகர கடந்த மே மாதம் 31ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

Exit mobile version