Sangathy News

கொழும்பின் சில பகுதிகளில் 24 ஆம் திகதி 16 மணித்தியால நீர்வெட்டு

Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம் 24 ஆம் திகதி 16 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது.

இதற்கிணங்க, காலை 08 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அவசர திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Exit mobile version