Sangathy
மரண அறிவித்தல்

அமரர் கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு

பிறப்பு21 DEC 1961, இறப்பு23 MAY 2022

வயது 60

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Ratingen, Germany Toronto, Canada Zürich, Switzerland

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் ஆலடிச்சந்தியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ratingen, கனடா Toronto, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 04:06:2023

உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

அன்பான எங்கள் ஐயாவே
உங்கள் நினைவுகளில் எம்
கண்கள் உடைந்து கண்ணீர்
இன்னும் பெருகுதையா!

உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் ஐயா!

நினைக்கின்றோம் உன்னை நித்தமும்!
நினைவெல்லாம் உன் நினைவுகள்!

 

உன் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.

அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 04-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது சகோதரர் தணிகாசலம் கதிர்காமு அவரது இல்லத்தில் நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

Related posts

திருமதி றோமா செல்வரஞ்ஜினி இராமநாதன்

Lincoln

அமரர் சின்னக்குட்டி தனலெட்சுமி

Lincoln

திருமதி இராமலிங்கம் நகுலேஸ்வரி

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy