Sangathy News

பேர்லின் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ஜெர்மனிக்கு விஜயம்

Colombo (News 1st) நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(27) அதிகாலை ஜெர்மனி நோக்கி பயணமானார்.

பேர்லின் உலகளாவிய மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

 

 

Exit mobile version