Sangathy News

ஜனாதிபதி நாடு திரும்பினார்

Colombo (News 1st) ஜெர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(01) காலை நாடு திரும்பினார்.

உலகளாவிய பேர்லின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ஜெர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயம் மெற்கொண்டிருந்தார்.

மாநாட்டின் முதல் நாளில் அரச தலைவர்களிடையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.

Exit mobile version