Sangathy News

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை 1500 ரூபாவால் வீழ்ச்சி

Colombo (News 1st) இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை இன்று 1500 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

அதற்கமைய, ஒரு பவுன் 24  கேரட் தங்கத்தின் விலை 1,65,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஒரு பவுன் 22 கேரட் தங்கத்தின் விலை 1,53,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Exit mobile version