Sangathy News

கணக்காய்வாளர் திணைக்களத்திற்கு தகவல்களை வழங்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மறுப்பு

Colombo (News 1st) எழுத்து மூல கோரிக்​கையின்றி, கணக்காய்வாளர் திணைக்களத்திற்கு எந்தவொரு தகவலையும் வழங்காதிருக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தீர்மானித்துள்ளமை COPE எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் வௌிக்கொணரப்பட்டது

இந்த தீர்மானத்தை நீக்கிக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிடில், அதிகார சபையை கணக்காய்விற்கு உட்படுத்துவதிலிருந்து தமது திணைக்களம் விலகும் என கணக்காய்வாளர் W.P.V விக்ரமரத்ன தெரிவித்தார்.

Exit mobile version