Sangathy News

அமரர் கோபாலகிருஷ்ணன் தயாளரூபன் (தயா)

பிறப்பு28 MAR 1979, இறப்பு15 OCT 2021

வயது 42

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) நல்லூர், Sri Lanka Noisy-le-Grand, France

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர், பிரான்ஸ் Noisy Le Grand ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கோபாலகிருஷ்ணன் தயாளரூபன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எமக்காய் வாழ்ந்த உங்களை இழந்து
ஆண்டு இரண்டு கடந்து விட்டதே …
உங்கள் இன்முகமும் புன்சிரிப்பும்
எங்கள் மனதை விட்டு அகலவில்லை

காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொறு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல் அருகிலே
நீங்கள் வாழ்வதை நாம் உணருகிறோம்!

எங்கள் அன்பும் பாசமும்
எமது உயிர் உள்ளவரை உங்களுக்காக! 

கண்ணுக்கு ஒளியாய்
நெஞ்சத்தில் நினைவாய் நிலையாய்
என்றும் எங்களோடு எங்களின் இறைவனாய்
என்றும் எங்களை வழிநடத்த வணங்குகிறோம்.

தகவல்: குடும்பத்தினர்
Exit mobile version