Site icon Sangathy News

இலங்கை இராணுவப் படைகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் W.H.K.S. பீரிஸ் நியமனம்

Colombo (News 1st) இலங்கை இராணுவப் படைகளின் பிரதானியாக கஜபா ரெஜிமென்டின்(Gajaba Regiment ) மேஜர் ஜெனரல் W.H.K.S. பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

இன்று (16) முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

1988 ஆம் ஆண்டு Cadet அதிகாரியாக இராணுவ சேவையில் இணைந்துகொண்ட அவர், ரண விக்ரம, ரண சூத்ர, வௌிநாட்டு சேவை பதக்கங்களைப் பெற்றுள்ளார். 

1969 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் திகதி பிறந்த  W.H.K.S. பீரிஸ், பாணந்துறை பாணந்துறை புனித அந்தோனியார் ஆண்கள் பாடசாலை மற்றும் கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். 

Exit mobile version