Site icon Sangathy News

மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் மொன்டி காசிம் (Monte Cassim) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version