Site icon Sangathy News

தமிழக மீனவர்கள் 25 பேருக்கு விளக்கமறியல்!

பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் கடந்த 09 ஆம் திகதி நாகபட்டினத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

Exit mobile version