Site icon Sangathy News

800 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்!

இந்த வருடத்தில் மாத்திரம் 800கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க கருத்துத் தெரிவிக்கையில் ”சுமார் 1000 பேராசிரியர்கள் வெளிநாடுகளில் விடுமுறையில் உள்ளனர்.

இதனால் பல்கலைக்கழக நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version