Site icon Sangathy News

நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் நிறைவு!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது சபை அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்

அதற்கமைய ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது சபை அமர்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி நாடாளுமன்றத்தின்அமர்வை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பான வர்த்தமானியை எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி வௌியிடுவார் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version