Site icon Sangathy News

அமரர் ஜோன் ஜோசப் வன்சன்டன் (Mackie)

பிறப்பு24 JUN 1940, இறப்பு20 JAN 2023

வயது 82

கொழும்பு, Sri Lanka (பிறந்த இடம்) கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Sri Lanka Toronto, Canada

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். கொய்யாத்தோட்டம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜோன் ஜோசப் வன்சன்டன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கள் இறைவனடி சேர்ந்து ஓராண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!

உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!

நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!

உறவுகளைத் தவிக்கவிட்டு
இமைகளை மூடிவிட்டாய்!
எமையெல்லாம் அழவிட்டு
இறைவனை நாடிவிட்டாய்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Exit mobile version