Site icon Sangathy News

இறக்குமதி முட்டையின் விலை அதிகரிப்பு

Colombo (News 1st) சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் விலை இன்று(21) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இந்திய முட்டையின் புதிய விலை 43 ரூபாவாகும் என வர்த்தக, வணிக, உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். 

VAT அதிகரிக்கப்பட்டமையினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இந்திய முட்டைகள் 35 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டன.

Exit mobile version