Site icon Sangathy News

பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சட்டத்தரணி நிஹால் தல்துவ பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு

Colombo (News 1st) பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். 

அவர் குற்றவியல் பிரிவு பிரதி பொலிஸ்மா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

தாம்  பொலிஸ் ஊடகப்பேச்சாளராக தொடர்ந்தும் செயற்படுவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார். 

Exit mobile version