Sangathy News

அதிவேக வீதிகளை பயன்படுத்துவோருக்கான புதிய விதிமுறைகள்

Colombo (News 1st) அதிவேக வீதியைப் பயன்படுத்துவதற்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்கீழ் குறைந்தபட்ச வேகக்கட்டுப்பாடும் வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 2 வாரங்களுக்குள் குறித்த விதிமுறைகள் வர்த்தமானியில் வௌியிடப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version