Sangathy News

அமரர் கனகர் பாலசுப்பிரமணியம்

பிறப்பு10 AUG 1940, இறப்பு09 MAR 2022
கல்லுண்டாய் , ஆனையிறவு உப்புக்கூட்டுத்தாபன ஊழியர்(இயந்திர வல்லுனர்)
வயது 81
தொல்புரம், Sri Lanka (பிறந்த இடம்) வடலியடைப்பு, Sri Lanka

யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகர் பாலசுப்பிரமணியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 17-03-2024

ஆண்டிரண்டு மறைந்து விட்டது அப்பா!
அகலுமா பிரிவின் சோகம்
மறையுமா நினைவின் பாசம்

உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!

இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அப்பா…
மறுபடியும் உங்களைப் பார்க்க மாட்டோமா
என ஏங்கித் தவிக்கிறோம் அப்பா…

ஓயாது உங்கள் நினைவு வந்து வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும்
துடிதுடிக்க உயிரோடு வாழ்கின்றோம்

உங்களது ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!

தகவல்: குடும்பத்தினர்
Exit mobile version