Sangathy News

திரு ஜெயக்குமாரன் சண்முகராஜா

பிறப்பு04 AUG 1959, இறப்பு14 MAR 2024
வயது 64
வண்ணார்பண்ணை, Sri Lanka (பிறந்த இடம்) Beverwijk, Netherlands

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Beverwijk ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயக்குமாரன் சண்முகராஜா அவர்கள் 14-03-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகராஜா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நவகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவாஜினி அவர்களின் பாசமிகு தந்தையும்,

மிதுன் அவர்களின் அன்பு மாமனாரும்,

ஜெகதா, வாலா, காலஞ்சென்ற உதயன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலா, வடிவேல், கலா, மகிந்தன், அருள்நேசர், சௌவ்தாமினி, சாந்தா, பகீரதன், காலஞ்சென்ற லிங்கமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜோதி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
Exit mobile version