Sangathy News

திரு மயில்வாகனம் பாலசுப்பிரமணியம்

பிறப்பு02 AUG 1941, இறப்பு06 MAR 2024
வயது 82
பருத்தித்துறை, Sri Lanka (பிறந்த இடம்) ஓமான், Oman India London, United Kingdom

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, ஓமான், இந்தியா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 06-03-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மயில்வாகனம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தவனம் செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகரத்தினதேவி(தேவிபாலா) அவர்களின் அன்புக் கணவரும்,

கனகபாலன்(கிருஷ்ணா- பிரித்தானியா), ஸ்ரீசங்கர்(பிரித்தானியா), ரமேஷ்(பிரகாஷ், பிரான்ஸ்), பிருந்தா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான வேதநாயகி, இராசநாயகி, ஜெகநாயகி மற்றும் தங்கநாயகி(பிரித்தானியா), காலஞ்சென்ற ஜெகநாதன், யோகநாயகி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

பவானி(பிரித்தானியா), பிரியதாரணி(பிரித்தானியா), கீர்த்தனா(பிரான்ஸ்), கோபிநாத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரோஜினிதேவி(பிரான்ஸ்), கனகரத்தினராஜா(ரவி- பிரித்தானியா), சிறிஸ்கந்தராஜா(சிறி- கனடா), புவிராஜா(புவி, கனடா), சாந்தினி(கனடா), காலஞ்சென்ற குமுதினி, நந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கீர்த்தி, கயூரன், லஷ்வின், ஹீஷா, தக்‌ஷன், தாரகன், ஹயானி, லித்திக்‌ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
Exit mobile version