Site icon Sangathy News

மைத்ரிபால சி.ஐ.டியில் ஆஜர்..!

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, உயிரித்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்துள்ளார்.

Exit mobile version