Sangathy News

இம்ரான் கானின் சிறைத்தண்டனை இடைநிறுத்தம்..!

பாகிஸ்தான் அரசின் பரிசுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்ற வழக்கில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை பாகிஸ்தான் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.

குறித்த வழக்கில் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ராவுக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்படத்தக்கது.

Exit mobile version