Site icon Sangathy News

ஐபிஎல் 2024 போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பைப் பெற்ற வியாஸ்காந்த்..!

ஐபிஎல் 2024 இலங்கையின் இளம் கிரிக்கட் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக ஐபிஎல் தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக விஜயகாந்த் வியாஸ்காந்த் அணியில் இடம்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இதேவேளை கடந்த ஆண்டு இடம்பெற்ற ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கென வலைப்பந்து பயிற்சிக்கான பந்துவீச்சாளராக வியாஸ்காந்த் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version