Site icon Sangathy News

வௌியானது “Goat” திரைப்படத்தின் முதல் பாடல்..!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘தி கோட்’ .

குறித்த திரைப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள்.

கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார்.

இந்த நிலையில் ‘தி கோட்’ திரைப்படத்தின் முதலாவது பாடல் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் இந்த பாடலை பாடியுள்ளமை குறிப்பிட்டத்தக்கது. பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.

 

Exit mobile version