Site icon Sangathy News

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்..!

ஜப்பானின் மேற்கே கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய பகுதியில் நேற்றிரவு 11.14 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கத்தால் 8 பேர் காயமடைந்துள்ளனர். எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

Exit mobile version