Site icon Sangathy News

தியத்தலாவ கார் பந்தய விபத்து : ஏழு பேர் கொண்ட விசாரணைக் குழு நியமனம்..!

தியத்தலாவ ஓட்டப்பந்தய திடலில் இடம்பெற்ற கார் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து விசாரணை நடத்த மேஜர் ஜெனரல் தலைமையில் ஏழு பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version