Site icon Sangathy News

குரங்கம்மையினால் உயிரிழப்புகள் அதிகரிப்பு..!

கொங்கோவில் எம்பொக்ஸ் என்ற குரங்கமையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 548 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 15,664 ஆக அதிகரித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் குறித்த நோயினால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பெறுவதற்குப் பதிலாக மத ஸ்தலங்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை மேற்கொள்வதால் நோய் பரவல் அதிகரித்து வருவதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version