Site icon Sangathy News

ருக்மன் சேனாநாயக்க காலமானார்..!

இலங்கையின் முதலாவது பிரதமர் டி. எஸ்.சேனாநாயக்கவின் பேரன் ருக்மன் சேனாநாயக்க காலமானார்.

தனது 76 ஆவது வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

ருக்மன் சேனாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சரவை அமைச்சரும் ஆவார்.

Exit mobile version