Site icon Sangathy News

தெதுரு ஓயாவில் காணாமல் போன தாயும் மகனும் சடங்களாக மீட்பு..!

குருநாகல் போகமுவ பிரதேசத்திலிருந்து தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாயுடன் நீராடச் சென்ற 9 வயது குழந்தையின் சடலம் நேற்று (25) நீரோடையிலிருந்து மீட்கப்பட்டது.

இந்நிலையில், காணாமல் போன தாய் மற்றும் 2 வயது மகனின் சடலங்கள் இன்று (26) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version