Site icon Sangathy News

பௌசிக்கு சிறைத்தண்டனை ஒத்திவைப்பு ..!

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Exit mobile version