Site icon Sangathy News

‘காஞ்சனா 4’: ஹீரோயின் யார் தெரியுமா?

திகில் திரைப்படங்கள் வரிசையில் இன்று வரையில் தனக்கான நிலையான இடத்தை தக்கவைத்துள்ள திரைப்படம் காஞ்சனா.

முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 என பாகங்கள் வெளிவந்து பட்டையைக் கிளப்பின.

அந்த வகையில் தற்போது காஞ்சனா 4 திரைப்படத்தை ராகவா லோரன்ஸ் இயக்கவுள்ளார்.

அண்மையில் இத் திரைப்படத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டாதாக பேட்டியொன்றில் ராகவா லோரன்ஸ் கூறியிருந்தார்.

அதன்படி, இத் திரைப்படத்துக்கான கதாநாயகி தேர்வில் ஈடுபட்ட லோரன்ஸ், பீஸ்ட் திரைப்பட நடிகை பூஜா ஹெக்டேடை ஒப்பந்தம் செய்யவுள்ளாராம்.

Exit mobile version